ரம்யா பாண்டியன், யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன் என அனைவரையும் ஓரங்கட்டும் சீரியல் நடிகை நீலிமா ராணி.! சூடேறி கிடக்கும் இளசுகள்

0

பொதுவாக நடிகைகள் சினிமாவில் மார்க்கெட் குறைந்து விட்டால் அடுத்த ஆயுதமாக சீரியலில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள், அப்படி பல நடிகைகள் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்தவர் உள்ளார்கள் ஆனால் சமீபகாலமாக சீரியலில் கதாநாயகியாக நடித்து விட்டு சினிமாவில் நாயகியாக பல நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் நடித்த சத்யா என்ற வாணிபோஜன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார், இந்த நிலையில் சின்னத்திரையிலும் சினிமாவிலும் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி.

இவர் இன்னும் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், சீரியலில் வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் தங்கையாகவும், அக்கா வாகவும் பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என்னதான் சீரியலில் பல கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றாலும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார், சீரியல் நடிகை, சினிமா நடிகை என்பது தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சீரியல்களில் வில்லியாக நடித்த நீலிமா ராணி வாழ்க்கையில் தனது லட்சியத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்.

தான் ஒரு அழகுதேவதை என்பதை நிரூபிக்கும் விதமாக அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பார், அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் யாஷிக ஆனந்த் சிவானி நாரயணன் என அனைவரையும் ஓரங்கட்டும் வகையில் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

neelima rani
neelima rani