நதியாவுக்குப் பிறகு 46 வயதிலும் துள்ளல் இளமையுடன் இருக்கிறீர்களே.! பிரபல நடிகையின் புகைப்படத்தை பார்த்து எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்

0
nadhiya
nadhiya

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் கஸ்தூரி சங்கர், இவர் முதன்முதலில் 1991 ஆம் ஆண்டு ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்பை அவருக்கு தொடர்ந்து அமைந்தது.

இந்தநிலையில் பிறகு தமிழில் ராசாத்தி வரும் நாள், கவர்மெண்ட் மாப்பிள்ளை, சின்னவர், உரிமை ஊஞ்சலாடுகிறது, செந்தமிழ் பாட்டு, அபிராமி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் அப்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பார்க்க முடியாமல் போனது அதன் பிறகு மீண்டும் ரீ என்றி கொடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், அதுவும் தமிழ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

actresskasthuri
actresskasthuri

மேலும் அந்த பாடலுக்கு ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்தது, இந்த வயதில் இதுபோல் பாடலுக்கு ஆடலாமா என கேள்வி எழுப்பினார்கள் ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் கவனமாக இருந்தார், மேலும் கஸ்தூரி அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தன்னுடைய சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருவார் அதனால் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.

actresskasthuri
actresskasthuri

அதேபோல் கஸ்தூரி சமூகவலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் கஸ்தூரி குளித்து முடிந்ததும் பிரஷ்ஷாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நதியாவிற்கு பிறகு நீங்கதான் 46 வயதிலும் துள்ளல் இளமையுடன் இருக்கிறீர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்கள்.

actresskasthuri
actresskasthuri