திருமணம் முடிந்த கையோடு ஆசைதீர மணப்பெண் செய்த காரியம். ஷாக்கான உறவினர்கள் வாயடைத்துப் போன பார்வையாளர்கள்.

0
tamil news
tamil news

திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் ஒருவர் தாய் வீட்டில் உறவினர்கள் அத்தனை பேர் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை வெளுத்துக் கட்டிய சாப்பிட்டுள்ளார்.

இதனை அருகில் இருந்த உறவினர்கள் வீடியோவாக படம் பிடித்து அந்த காணொளியை வெளியிட்டுள்ளனர், அந்த மணப்பெண்ணுக்கு பணிபுரிய மிகவும் பிடிக்கும் என்பதால் அம்மா வீட்டில் பானிபூரி ஆசை தீர சாப்பிட வைத்து வழி அனுப்பி உள்ளார்கள். இதற்காக தான் பானி பூரி சாப்பிட வைத்தார்களாம்.

அந்த மணப்பெண்ணும் ஆசை தீர பானிபூரி சாப்பிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் வாயடைத்துப் போகிறார்கள்.

বউ যখন #ফুচকা_lover❤️, আরে ওকে বল লগ্ন এখনো বাকি আছে???

Posted by এবার শিয়াখালা on Thursday, November 21, 2019