விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பதினேழு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா.

இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மியும் உருவானது, பிக் பாஸ் 3 சீசன் களில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் தான். இருந்தாலும் கவின் மீது கொண்ட காதலால் அனைவரிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தார்.

இருந்தாலும் பிக்பாஸ் இறுதி வரை சென்றார் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் லாஸ்லியா முதல் முறையாக போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,

இதோ புகைப்படங்கள்




