ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.! ஸ்தம்பித்த இணையதளம்.!

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எமி ஜாக்சன்னுக்கு விஜய் அவார்ட்ஸ் சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழில் தாண்டவம், கெத்து, தெறி, தேவி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த எமி ஜாக்சன் கடைசியாக தமிழில் ரஜினி 2.0 திரை படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல், தான் காதலித்து வந்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஒரு ஆண்குழந்தை பிறந்தது, சமீபத்தில் அந்த குழந்தையின் புகைப்படத்தை எமிஜாக்சன் வெளியிட்டார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் குழந்தை பெற்ற பிறகும் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் அந்தப் புகைப் படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இதோ புகைப்படம்.

Leave a Comment