8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்பதர்ச்சி கொடுத்த சரவணன் மீனாட்சி ஜோடி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்று ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டால் போதும் அவற்றில் அடுத்த பாகம் செல்வது வழக்கம் தான் அந்த வகையில் அடுத்தடுத்த சீசன்களை கொடுத்து வரும் ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி சீரியல். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் மெர்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடியாக நடித்த ஒளிபரப்பான தொடர் தான் சரவணன் மீனாட்சி இந்த தொடரில் ஜோடியாக நடித்த இவர்கள் இருவரும் பின்னர் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து விட்டார்கள் அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேலும் திருமணத்துக்கு பிறகு பல்வேறு வெப் தொடர்களில் இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் ஆனால் சினிமாவில் இவர்களுக்கு வாய்ப்பு பெரும் அளவு கிடைத்ததா என்றால் அது கிடையாது ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே இவர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது இதனால் மீண்டும் அவர்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

அந்த வகையில் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நமது நடிகர் கதாநாயகனாக நடித்து அசத்திருப்பார் அதேபோல இவர்கள் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள் அதில் தங்களை பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் திருமணம் ஆகி இவர்களுக்கு 8 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் சமீபத்தில் இவர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது நாங்கள் மிக விரைவில் பெற்றோராக போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்கள்.

saravannan meenatchi-2
saravannan meenatchi-2

இவர் அவர்களுடைய வளைகாப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் செந்தில் ரசிகர்களின் மனதில் அதிக அளவு இடம் பிடித்து விட்டார் மேலும் இதன் மூலம் அவர் மீண்டும் சீரியலில்  புது புது தொடர்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

saravannan meenatchi-1
saravannan meenatchi-1

Leave a Comment