40 வயதிலும் இளசுகளை சூடேற்றும் ஜே ஜே பட நடிகை பூஜா.!

நடிகை பூஜா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவர் தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு ஜேஜே என்ற திரைப்படத்தில் சீமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார், இவரின் முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

தொடர்ந்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி பொரி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு அமையாததால் 2016ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார், இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து எப்படி மேடம் இருக்கிறீர்கள் என ரசிகர்கள் வழிந்து வருகிறார்கள்.

pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar
pooja umashankar

Leave a Comment