மாணவர்கள் தீக்குச்சி மாதிரி ஒரு சின்ன ஸ்பார்க்கா இருந்தா போதும் அடுத்த சாட்டை டீசர்.!

0
adutha saattai
adutha saattai

சமுத்திரகனி தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை மிகவும் அழுத்தமாக நடித்திருப்பவர், அதேபோல் சமுத்திரகணி படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது, மேலும் சமுத்திரகனி நல்ல படங்களை இயக்கியுள்ளார் நாடோடிகள், அப்பா என நல்ல கதைகளையும் படங்களாக இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற படங்களில் சாட்டை திரைப்படம் ஒன்று பள்ளிக்கூடங்களில் பொறுப்பற்ற ஆசிரியர்கள் செய்யும் அக்கிரமத்தைத் தட்டிக் கேட்பார், இதன் அடுத்த வெர்ஷனாக அடுத்த சாட்டை படத்தில் கல்லூரிகளில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்கிறார்.

இந்த திரைப்படம் கண்டிப்பாக மாணவ-மாணவிகளுக்கு பிடிக்கும் என தெரிகிறது, இந்த நிலையில் இந்த படத்தின் டீஸரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்