ஹமாம் சோப்பு விளம்பரத்தில் இழுத்து போத்திகிட்டு வந்த நம்ப செல்லமா.? மாடர்ன் உடையில் புகையை ஊதி தள்ளுறது.? வைரல் புகைப்படம் இதோ.

சின்னத்திரை, வெள்ளித்திரை இருப்பவர்களுக்கும் தாண்டி விளம்பரப் படங்களில் நடிப்பவர்களும் தற்போது பிரபலமடைந்து வருகின்றனர். அதில் தலை காட்டி வந்த பிரபலங்கள் பலரும் தற்போது அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி தற்போது தொட முடியாத உச்சத்தில் இருப்பதோடு சினிமா உலகிலும் சிறப்பாக ஜொலிக்கின்றனர்.

ரசிகர்கள் விளம்பரத்தையும் விட்டு வைக்காமல் பார்க்கின்றனர் அதற்கு காரணம் இதில் நடிப்பவர்களும் அழகாக இருப்பது தான். அந்த வகையில் சோப்பு விளம்பரங்கள் என்றால் நாம் அனைவரும் ஞாபகம் வருவது ஹமாம் சோப்பு தான் ஏனென்றால் இந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதற்கு காரணம் புகழ்பெற்ற மேகா ராஜன் இதில் நடிப்பது தான்

அந்த விளம்பரத்தின் மூலம் சோப்பு பிரபலமானது இல்லையோ மேகா ராஜன் வேற லெவலுக்கு சென்றார் இந்த சோப்பு விளம்பரம் மூன்று விளம்பரங்களாக வெளியாகி இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் ஆனாது.

சமூக வளைததளத்தில் இவரை பின் தொடர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவர் வெகு விரைவிலேயே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போதும் அவரும் சினிமா பக்கம் ஆர்வம் காட்ட உள்ளார்.

விளம்பரங்கள் மற்றும் வெளியில் பெரும்பாலும் இதுவரை சேலையில் தான் பார்த்திருப்போம் இப்படி இருக்க மேகா ராஜன் டீசர்ட் போன்ற ஒரு உடையை அணிந்து புகை பிடிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

mekha rajan
mekha rajan

ஒரு சிலர் நீங்கள் பிரபலமானவர்கள் நீங்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என விமர்சிக்க தொடங்கியுள்ளன.

Leave a Comment