பச்சை கலர் புடவையில் ரசிகர்களை பதற்றம் அடைய வைத்த ஆத்மிகா.! வைரலாகி வரும் கலர்ஃபுல்லான புகைப்படம் இதோ.!

0
aathmika2
aathmika2

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி இவரது திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த மீசைய முறுக்கு என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்திய நடிகைதான் ஆத்மிகா இவர் அந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் தற்பொழுது கோடியில் ஒருவன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை பகிர்ந்து வருகிறார்கள்.

இருப்பினும் சலிக்காமல் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார் மேலும் ஆத்மிகா தமிழில் பட வாய்ப்பை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறாராம்.

aathmika
aathmika

இந்நிலையில் தற்போதும் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது ஆம் ஆத்மிகா பச்சை கலர் புடவையில் பார்ப்பதற்கு பச்சை கிளி போல் தோற்றம் அளிக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை பலவிதமான கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.