அந்த நடிகருக்கு மட்டும் தான் அஜெஸ்ட்மென்ட்டா எங்களுக்கெல்லாம் இல்லையா.! நடிகையை மயக்கி பிடியில் வைத்திருந்த நடிகர்

0
actress
actress

சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை தற்போது அதிகமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அறிமுகமாகும் நடிகை, வளர்ந்து வரும் நடிகை, முன்னணி நடிகைகள், என சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகைகளும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், என அனைவருக்கும் பணிந்து போகிறார்கள். அந்த வகையில் அட்ஜஸ்ட்மெண்ட் பக்கமே போகாத ஒரு நடிகையை மயக்கி தன் வளைக்குல் விழ வைத்த பிரபல நடிகரின் சேட்டை தற்போது சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்த அந்த நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு கூட தனது தந்தையை அழைத்துக் கொண்டுதான் வருவாராம். அப்படி அந்த நடிகையுடன் அவருடைய அப்பா வருவதால் அவரிடம் பேசவே சிலர் தயங்கி போய் இருக்கிறார்களாம் ஆனால் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக்காக இருந்த அந்த நடிகர் எப்படியோ அந்த நடிகையை சந்தித்து அவரை தனது வலையில் சிக்க வைத்திருக்கிறார்.

இப்படி தன்னுடைய வளையல் விழ வைத்த அந்த நடிகையை தன்னுடைய படத்திலேயே நடிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு அந்த படத்தில் ஆரம்பத்திலேயே அந்த நடிகையை தன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் அந்த நடிகையும் வேறு வழி இல்லாமல் வாய்ப்பிர்காக அந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருக்கிறார். இதை கேள்விப்பட்ட வேற ஒரு நடிகர் அந்த நடிகையை எப்படியாவது தனது கண்ட்ரோலில் வைக்க வேண்டும் என்று திட்டம் திட்டி வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்த நடிகரை வெறுத்து ஒதுக்கிய அந்த நடிகை ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகருடன் தான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வேன் என்று கரராக இருந்து உள்ளார். ஆனால் அந்த நடிகர்  அந்த நடிகருடன் மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்வியா என்று கேட்டு அந்த நடிகை தன்னுடைய வலையில் சிக்க வைத்திருக்கிறார்.

இப்படி முன்னணி நடிகையாக இருந்து வந்த அந்த நடிகை கோலிவுட் பக்கம் வேண்டாம் என்று பாலிவுட்டில் நடிக்க நடையை கட்டினார். அதன் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவே வேண்டாம் என்று பணக்கார மாப்பிள்ளை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.