விக்ரம் முன்னாடியே முத்தக்காட்சியில் நடித்து அசத்திய துருவ் விக்ரம்.! வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் மிகவும் தவிர்க்க முடியாத நடிகர் விக்ரம் அனைத்து ரசிகர்களும் திரையரங்கிற்கு வருவார்கள், ஏனென்றால் இவரின் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எப்பொழுதும் இருக்கும், இந்த நிலையில் இவர் நடிப்பில் வருகின்ற 19ஆம் தேதி கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வர்மா திரைப்படத்தில் நடித்து வந்தார், இந்த திரைப்படத்தை பாலா தான் இயக்கி வந்தார், அதன் பிறகு சில காரணங்களால் இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது, மேலும் அடுத்ததாக புதுமுக இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற தலைப்பில் படத்தை இயக்கி முடித்துள்ளார்கள், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க முடிந்துவிட்டது என படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்,.

இந்த நிலையில் படத்தில் இருந்து துரு விக்ரம் முத்த காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த முத்தக் காட்சி படமாக்கும் பொது விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் தான் இருந்துள்ளார், மேலும் இந்த சூட்டிங்க் ஸ்பார்ட் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த முத்த காட்சி வீடியோ.