யூடியூப்பில் பெரும் சாதனை படைத்த ஆதித்யா வர்மா.! காதலர்களை வருடிய பாடல்.!

0
Dhruv-Vikram

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்தான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார், இந்த படதிர்க்கு தற்பொழுது ஆதித்யா வர்மா என்ற பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை முதலில் பாலாதான் இயங்கினார்.

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார் அதன் பிறகு அறிமுக இயக்குனர் கிரீசாய வைத்து இயக்கியுள்ளார்கள்.

விக்ரம் மகன் நடிக்கும் இந்த திரைப்படத்தை காண இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆவலுடன் இருக்கிறார்கள், மேலும் இப்படத்தில் இருந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி எதற்கடி பாடல் வெளியானது இந்த பாடல் யூ டியூபில் இதுவரை ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.