கருப்பு கலர் உனக்குத்தான் எடுப்பா இருக்கு.. அந்த விஷயத்தில் சமந்தாவை பீட் பண்ணிய அதிதி ஷங்கர்.? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவிற்கு இளம் நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது அதன்படி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்.. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான  விருமன் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

தனக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சீனிலையும் மிரட்டினார் மேலும்  பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். விருமன் படத்தின் வெற்றியை  தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கரை தொடர்ந்து யோகி பாபு, மிஸ்கின், சரிதா, கௌண்டமணி, சுனில் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படம் வருகின்ற அகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த இரண்டு டாப் ஹீரோயின் படங்களில் நடித்ததால் அடுத்த டாப் ஹீரோ படத்தில் நடிக்க இப்பொழுது அடி போட ஆரம்பித்துள்ளார்.

நடிகை அதிதி ஷங்கர் மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் டிரஸ்ஸில் விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுபோல தற்பொழுது தம்மாது ண்டு கருப்பு கலர் டிரஸ் போட்டுக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து அதிதீ ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

aditi-shankar-

இதை பார்த்த ரசிகர்கள்  நடிகை சமந்தாவுக்கு அப்புறம் கருப்பு கலர் மாடன் டிரஸ் உங்களுக்கு தான் சூப்பராக இருக்கிறது என கூறி கமெண்ட்களை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ மாடர்ன் டிரஸ்ஸில் ரசிகர்களை மனதை உரைய வைக்கும் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

aditi-shankar-
aditi-shankar-

 

Leave a Comment

Exit mobile version