ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தனது வாழைத்தண்டை காட்டி மாடர்ன் உடையில் மஜாவாக வலம் வரும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.! இணையத்தில் கலக்கும் வீடியோ இதோ.!

0

பிரமாண்ட இயக்குனர் என்று தமிழ் திரையுலகில் சிறப்பு அங்கீகாரத்துடன் வலம் வரும் இயக்குனர் தான் ஷங்கர் இவர் தனது திரைப்படம் மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற என்னதில் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கும் இயக்குனர் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் மக்களுக்கு புதிது புதிதாக பல விஷயங்களை இவரது திரைப்படங்களில்  நாம் பார்த்திருக்கலாம்.

மேலும் இவரது இயக்கத்தில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறதாம் அதுமட்டுமல்லாமல் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் சமீபத்தில் தான் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ஷங்கர் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக மண்டபத்திற்கு மட்டுமே பல பலகோடி கொடுத்ததாகவும் தகவல் வைரலானதை நாம் பார்த்திருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து இவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் திரைஉலகில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் என்ற திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் இவரது புகைப்படங்களும் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் அதிதி ஷங்கர் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்விற்கு கலந்து கொண்டுள்ள அதிதி ஷங்கர் மாடர்ன் உடையில் மஜாவாக வந்துள்ளார்.

இதனை வீடியோ எடுத்து அவரே தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் கார்த்தியுடன் இணைந்து நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீங்கள் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.