சமீபத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பிரியா ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டுள்ளார்கள்.

ஏனென்றால் ஸ்லீவ்லெஸ் உடையில் மிகவும் அழகாக வந்திருந்தார் பிரியாஆனந்த், இவரை பார்த்த ரசிகர்கள் உடனே அவரை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள், அவ்வளவுதான் உடனே வைரலாகி வருகிறது இணையதளத்தில் அவரின் புகைப்படங்கள்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பிரியா ஆனந்தா இப்படி ஒரு உடையில் வந்து இருக்கிறார், என ஆச்சரியம் அடைகிறார்கள்.

இதொ அவரின் கலக்கலான புகைப்படங்கள்.
