புதிய போஸ்டருடன் வெளியானது ஆதித்யா வர்மா படத்தின் ரிலீஸ் தேதி.!

0
varma
varma

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள் இந்த திரைப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ளார் படத்திற்கு முதலில் வர்மா என டைட்டில் வைத்து இருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை முதலில் பாலா தான் இயக்கி இருந்தார் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக புதுமுக இயக்குனரை வைத்து இயக்கினார்கள்  அதேபோல் படத்தின் தலைப்பையும் ஆதித்ய வர்மா என மாற்றினார்கள்.

இந்த திரைப்படத்தை சந்திப் வாங்க உதவியாளர் கிரிசய்யா இயக்கியுள்ளார், துருவ விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்துள்ளார் இந்த திரைப்படம் நவம்பர் எட்டாம் தேதி ரிலீசாக இருக்கிறது.

Aditya-Varma
Aditya-Varma