பாகுபலி திரைப்படத்தின் சாதனையை அசால்டாக முறியடிக்க போகும் ஆதி புருஷ்.! வெளியான அதிரடி தகவல்.

பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர் தான் பிரபாஸ் இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் இவருக்குப் பெயரையும் புகழையும் சேர்த்துவிட்டது.

டோலிவுட்டில் ஆக்ஷன் நாயகனாக வலம் வந்த இவர் பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து முழு நேர கதாநாயகனாக மட்டுமல்லாமல் இவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார் பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம்பாகம் இவரை எங்கேயோ கொண்டு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் இவரது நடிப்பில் ராதே ஷியாம், ஆதி புருஸ், சலார் போன்ற திரைப்படங்கள் இவரது பிரம்மாண்ட லிஸ்டில் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஆதி புருஷ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற இருக்கிறது ராமாயணத்தை கட்டித்தழுவி 3டி தொழில்நுட்பத்தில் ரெடியாகும் திரைப்படம் என்று கூட கூறலாம் இந்த திரைப்படத்தில் ராமராக பிரபாஸும் ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கிறார்கள் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலில் அதிகம் வசூல் செய்து விடும் என பலரும் கூறுகிறார்கள்.

இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்திய சினிமா உலகில் VFX ஷாட்களை கொண்டாட படமாக பாகுபலி திரைப்படம் அமைந்தது அந்த திரைப்படத்தின் சாதனையை ஆதி புருஷ் முறியடிக்க போகிறது என தகவல் கிடைத்துள்ளது

aadhi purush

மேலும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் அதிகபட்சமாக 2500 விஷுவல் எஃபெக்ட் ஷாட்டுகள் இருந்தது ஆனால் இந்த திரைப்படத்தில் சுமார் 8000 விஎஃப்எக்ஸ் ஷாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இந்த தகவல் தற்பொழுது பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment