திருமணம் முடிந்த கையோடு ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய ஆதி நிக்கி கல்ராணி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நிக்கி கல்ராணி இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடிகர் ஆதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு இவர்களுடைய திருமணம் சமீபத்தில்தான் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் உறவினர்களும் கலந்து கொண்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தின் பொழுது பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகின.

இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய ஆசை காதலனுடன் இணைந்து ஜோடியாக புகைப்படம் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்தது மட்டுமில்லாமல் அவற்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடாமல் மவுனம் காத்து வந்தார்கள்.

ஆனால் திடீரென தங்கள் இருவரும் இணைந்து ஜோடியாக நின்று புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவ்வாறு இந்த புகைப்படத்தில் நடிகை நிக்கி கல்ராணி பிரமாண்டமான சேலை அணிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஆதியும் செம ஹீரோ போல இருக்கிறார்.

nikki-1
nikki-1

அதுமட்டுமில்லாமல் இவர்கள்  இந்த புகைப்படங்களில் படும் ரொமான்ஸாக போஸ் கொடுத்தது மட்டும் இல்லாமல் கட்டியணைத்தபடி  தாகமாக இருக்கும் அந்த தருணத்தை ரசிகர்களுக்கு தெரிவிப்பது போல் இந்த போட்டோ ஷூட் அமைந்துள்ளது.

nikki-2
nikki-2

மேலும் இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருவது மட்டும் இல்லாமல் லைக்குகளையும் கமெண்ட் களையும் ஒரேடியாக குவித்து வருகிறார்கள்.இதோ சமீபத்தில் ஆரி மற்றும் நிக்கி கல்ராணி வெளியிட்ட புகைப்படம்.

nikki-3
nikki-3

Leave a Comment