உலகின் NO.1 பணக்காரர்களை ஓவர்டேக் செய்து முதலிடத்தை அலேக்காக தூக்கிய இந்திய தொழிலதிபர் அதானி.! அசுர வளர்ச்சியில் இவரது சொத்து மதிப்பு.

உலக அளவில் அதிக பணம் வைத்திருப்பவர்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் பல ஆண்டுகளாக போட்டி போட்டுக்கொண்டு வலம் வருபவர்கள் அமேசானின் ஜெப் பெசோஸ் மற்றும் டெஸ்லாவின் எலான் மாஸ்க் ஆகியோர் பணகார லிஸ்ட்டில் போட்டி போட்டு வந்த நிலையில் தற்போது அவர்களை  பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் ஒரு இந்தியர்.

இவர் குறுகிய காலத்திலேயே பல தொழிற்சாலைகளை நடத்தி இளம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு முன் மாதிரியாக இருக்கிறார். இவரின் ஆபார வளர்ச்சியால் சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டில் மட்டும் 1.17 லட்சம் கோடி உயர்ந்து உள்ளது.

இதன் மூலம் அவரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 3.6 லட்சம் கோடியாக உயர்ந்தது இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பணக்காரர்கள் லிஸ்டில் நம்பர் 1 ஆக மாறி உள்ளார்.

adani
adani

அம்பானியே ஓரம் கட்டிவிட்டு உலக பணக்கார லிஸ்டில் உள்ளவர்களை எல்லோரையும் ஆட்டம் காண வைத்துள்ளார் அதானி.

Leave a Comment