பாட்டில் கேப் சேலஞ்ச் உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது, இதில் ஒரு சுற்று சுற்றி காலால் பாட்டில் மூடியை திறந்து அந்த வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள், இதை பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேசன் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோ வெளியிட்டார் இதைப் பார்த்த பல பிரபலங்கள் அவரவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள், மேலும் தமிழ் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் வீடியோ வெளியிட்டார்.
அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை அடா ஷர்மா பாட்டில் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆனால் இவர்களால் திறக்கவில்லை ஊதியே திறந்துள்ளார்.
அடா ஷர்மா பாட்டில் சேலஞ்ச் வீடியோ #BoycottTrump4thOfJuly #bottlecapchallange #bottlecapchallange pic.twitter.com/qu7q6fMESJ
— Tamil360Newz (@tamil360newz) July 5, 2019