2016 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆடா ஷர்மா. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் வரவேற்பையும் பெற்றது.ஆடா ஷர்மா அவர்கள் தெலுங்கு சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் பாடல் ஒன்றிக்கு நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அந்த பாடலுக்கு தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இதனை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆடா ஷர்மா தற்பொழுது படத்திற்காக கவனம் செலுத்தி வருகிறார்.
ஆடா ஷர்மா தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் புடவையைக் கட்டிக்கொண்டு தொடை தெரியும் அளவிற்கு தூக்கி கட்டிக் கொண்டு கையில் கர்லா கட்டையை எடுத்துக் கொண்டு கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என சொல்லித்தர கிளம்பியுள்ளார் அடா ஷர்மா.
#adahsharma https://t.co/yA53R6TVPL
— Tamil360Newz (@tamil360newz) March 16, 2020