குட்டையான ஆடை முகத்தில் பூனை முகமூடி போட்டு கண்ணாபின்னணு ஆடும் அடா ஷர்மா.! லைக்குகளை அள்ளும் வீடியோ.

0

திரை உலகில் இருக்கும் பெரும்பாலானோர் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா வாய்ப்பை போற்றுவது வழக்கம். ஒரு சில நடிகைகள்இளம் வயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்டிருந்த பற்றாக் காதலால் அதனை நினைத்து நினைத்து பின்னாட்களில் நடிகையாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்து திரை உலகிற்கு வருவது வழக்கம்.

அந்தவகையில் பல்வேறு விதமான மொழி படங்களில் நடித்து தற்போது திரையுலகில் சிறப்பாக வலம் வருபவர் நடிகை அடா ஷர்மா. இவருக்கும் அனைத்து தரப்பு மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார்.

இவர் 2008ம் ஆண்டு 1920 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் ஆர்வம் காட்டினார்.

இருப்பினும் பிற மொழிகளிலும் அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின அந்த வகையில் தமிழ், கன்னடம் ஆகிய வற்றிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  தமிழில் இவர் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார் அதை தொடர்ந்து சார்லின் சாப்ளின் 2 என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் இது அவருக்கு முதல் திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

சினிமா உலகில் அதிக வரவேற்பு இருக்கும் அடா ஷர்மா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் இந்த நிலையில் அவர் முகத்திற்கு பூனை முகமூடியை அணிந்து அடா ஷர்மா வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.