அட புஷ்பாவா இது தொடையை காட்டுவதில் ரம்பாவையே தூக்கி சாப்பிடுவார் போல.!

தமிழ் சினிமா உலகில் பல நடிகைகள் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியதன் பின்பு சின்னத்திரையில் கால்பதித்து அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு தற்போது பல நடிகைகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் நாட்டு ரசிகர்களை அதிகம் தனது நடிப்பு திறமையால் ஈர்த்து வைத்திருப்பவர் தான் ரேஷ்மா இவர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.

ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளராக இருந்து பின்பு மசாலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தவர் அதனை தொடர்ந்து மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

reshma1
reshma1

புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் சூரியுடன் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது சமீபத்தில் தான் ரசிகர்களுக்கு தெரியவந்தது ஆம் இவர் மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அப்பொழுது இவர் மீது பல சர்ச்சைகளை ரசிகர்கள் கிளப்பினார்கள்.

ரேஷ்மா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உச்சுக் கொட்டும் அளவிற்க்கு தவிக்க வைத்து விடுவார்.அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி.

reshma2
reshma2

உள்ளது இந்த புகைப்படங்களில் ரேஷ்மா தனது முன்னழகு பட்டனை திறந்து விட்டு கெத்தாக காத்து வாங்குகிறார் போல தெரிகிறது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் கனவு காண ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment