நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக் கொண்டு யோகா செய்யும் ரைசா!!இது என்னா புது யோகாவா இருக்கே!!வைரலாகும் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் நடிகை ரைசா.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்க பிறகு அதில் பங்குபெற்ற அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த  வகையில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இவர் தனது கெரியரை மாடலிங்காகத் தான் தொடர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிற்கு முன்பு இவரின் முகத்தை கூட யாராலும் பார்த்திருக்க முடியாது.

இந்நிலையில் பொதுவாக  இணையதளத்தில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் ரைசாவும் தற்பொழுது சும்மிங் ஃபுல்லில் படுத்துக்கொண்டு  மார்க்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி. வருகிறது இதோ அந்த புகைப்படம்.

raisa

Leave a Comment

Exit mobile version