“RRR” பட நடிகை ஆலியா பட் பிகினி உடையில்புகுந்து விளையாடும் லேட்டஸ்ட் புகைப்படம்.

திறமை இருப்பவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள் ஏனென்றால் தனது திறமையை மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதும் உண்டு அந்த வகையில் பிரபல நடிகரின் மகள் ஆலியா பட்.

தற்போது இந்தியில் இருந்து தெலுங்கு சினிமா பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள  புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம் அதனால் இவருக்கு நிரந்தரமாக ஒரு ரசிகர் கூட்டம் சமூகவலைதள பக்கத்தில் கார்த்தி கிடைக்கிறது இப்படி இருக்க தற்போது  தெலுங்கு பக்கம் வந்து RRR என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தால் தனது சம்பளத்தை ஏற்றுக் கொள்வதோடு தொடர் படவாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் ஆலியா பட்  இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது இப்படி இருக்க ஆலியா பட்  வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் பிகினி உடையை போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த போது எடுக்கபட்ட புகைப்படம் லைக்குகளை அள்ளி வருவதோடு வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version