நீ எல்லாம் என்ன ***க்கு நடிக்க வந்த.! பிரபல நடிகையை கேவலமாக திட்டிய ராதிகா சரத்குமார்.!

நடிகை ராதிகா சரத்குமார் தமிழ்சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்பொழுது இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகிறார், சமீபத்தில் இவரின் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது நடிகை ராதிகாவுக்கு நிரோஷா என்ற தங்கை இருக்கிறார் இவரும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், கதாநாயகியாகவும் நடித்துள்ளார், தன்னிடத்தில் நிரோஷா அவர்கள் ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறியதாவது நானும் என் அக்காவும் ஒரே திரைப்படத்தில் நடித்தோம் அந்த படத்தில் நான் வாயாடி தங்கச்சியாக நடித்திருந்தேன்.

nirosha
nirosha

எனது அக்கா அமைதியான பெண்ணாக நடித்திருந்தார் அப்பொழுது ஒரு சீனில் ஐஸ்கிரீமை ஸ்டைலாக எடுக்க வேண்டும் ஆனால் அதை என்னால் எடுக்க முடியவில்லை இதைப்போய் நான் அக்கா ராதிகாவிடம் கூறினேன் அதற்கு அக்கா பலரும் இருக்கும்பொழுது என்னை என்ன dash-க்கு நீ நடிக்க வந்த என திட்டினார் அதன் பின்பு அந்த சீனை ஒரே டேக்கில் எடுத்து முடித்தேன் எனக் கூறினார்.

Leave a Comment