பொது இடத்தில் தர்ம சங்கடத்திற்கு ஆளான நடிகைகள்.!

தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமா நடிகைகளை வெறும் காட்சிப் பொருளாக தான் பார்த்து கொண்டு வருகிறார்கள் அதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கு ஏனென்றால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் பாடலுக்கு மற்றும் காதல் காட்சிகள் நடிகைகள் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இவனால் என்னமோ சினிமா நடிகைகள் பல பொது இடங்களில் தர்மசங்கடத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். அந்த வகையில் பொது இடத்தில் தர்மசங்கடமான நடிகைகள் யார் யார் என்று தற்போது நாம் பார்க்கலாம்.

இதில் முதலில் நடிகை சமந்தா இவர் தமிழ், தெலுங்கு போன்ற பல திரைப்படங்களில் நடித்த தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை சமந்தா.இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பல கடைகளின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். அந்த வகையில் சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது பலபேர் சமந்தாவை தர்மசங்கடத்திற்கு ஆளாகினர். இதனால் சமந்தா காதை அடைத்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருந்தது.

இதே போல தான் ஆந்திராவிலும் இந்த சிரமங்களையும் சந்தித்துள்ளார். சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிப்பதாள் தான் பொது இடங்களிலும் ரசிகர்கள் அதேபோல் தான் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இந்த விஷயம் சமந்தாவுக்கு அப்போது தர்மசங்கடத்திற்கு இழுத்து தள்ளியது.

samantha
samantha

நடிகை மடோனா செபாஸ்டின் பிரேமம் படத்தில் அறிமுகமான பின்னர் விஜய்சேதுபதியுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும் ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் அணிந்து வந்த உடை சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது. இதனால் ரொம்பவும் வருத்தத்திற்கு ஆளானார் மடோனா செபாஸ்டின், அது ஏனென்றால் படத்தில் நடிக்கும்போது கேமராவின் முன்னாடிதான் காண்பிக்கிறோம் ஆனால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கூட இவர்கள் கேமராவால் போட்டோ எடுக்கிறார்கள் என ரொம்பவும் ஆதங்கப்பட்டார் மடோனா செபஸ்டியன்.

madona sebastian
madona sebastian

அடுத்ததாக நடிகை காஜல் அகர்வால் இவர் படத்தின் பிரமோஷநிர்க்காக அவர் அணிந்த ஆடைக்காக ரொம்பவும் விமர்சனத்திற்கு உள்ளானார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படம் மிகவும் வைரலாக பரவியது. அதன் பிறகு ஜீவாவுடன் நடிக்கும் போது ஒரு புகைப்படம் எடுப்பதற்காக அவர் குதிக்கும்போது ஆடை விலகியா அந்த வீடியோ ரொம்பவும் வைரலாக பரவியது.

kajal agarwal
kajal agarwal

நடிகை ஷில்பா ஷெட்டி இவர் டிக்டாக்வீடியோவிற்காக ஒரு மலைப் பிரதேசத்தில் அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராமல் வேகமாக காற்று அடித்ததால் அவரது ஆடை விலகிய வீடியோ அப்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பரவியது. நடிகை சில்பா செட்டி அந்த வீடியோவை பற்றி எதுவுமே கண்டுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தொடரி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியபோது கால் தவறிக் கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அதை வைத்து அவரை பல ரசிகர்கள் கேலி கிண்டல் செய்தனர்.

keerthi suresh
keerthi suresh

சுருதி ஹாசன் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எதர்ச்சியாக அவரது ஆடை விலகிய போட்டோஸ் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது.இவர் இந்த வீடியோவை பற்றி கண்டுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் லாக்டோன் காலத்தில் அவர் வெளியே சென்றுள்ளார், அப்போது யாரோ ஒரு நபர் அவர் ஆடை விலகிய போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரொம்பவும் வைரலாக பரவியது.

tamanna
tamanna

நடிகை தீபிகா படுகோன் அவர் நடித்த ஆங்கில  படத்தின் ப்ரோமோஷனுக்காக மும்பையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார் அதில் அவர் அணிந்து கொண்ட உடை ரொம்பவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. டிவி சேனல்களிலும் இந்த ஆடையை பற்றி விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இதனால் தீபிகா படுகோன்  தர்மசங்கடத்திற்கு ஆளானார்கள்.

Leave a Comment