விபச்சார வழக்கில் மாட்டிகொண்ட நடிகைகள்.! அட இந்த அழகான நடிகையுமா.?

சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைய தயாரிப்பாளர்களும் பல படங்களில் அவர்களை கவர்ச்சி நடிகையாக நடிக்கவும் வைப்பார்கள். அதன் பிறகு சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து விட்டு ஒரு சில நடிகைகள் நல்ல கதை கொண்ட திரைப்படத்திற்காக காத்திருப்பார்கள். பெரும்பாலான நடிகைகளுக்கு எந்த ஒரு கதாபாத்திரமும் கிடைக்காததால்  என்ன செய்வது என்று தெரியாமல் பணத்திற்காக விபச்சார வழக்கில் ஈடுபடுவார்கள். அதேபோல விபச்சார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட நடிகைகளைப் பற்றி தற்போது பார்க்க இருக்கிறோம்.

நடிகை தேவிபிரியா சீரியல் நடிகையான இவர் பல சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவரும் திடீரென விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போதைய வரைக்கும்  இந்த வழக்கு நிறைவேறாமல் தான் இருக்கிறது.

devi priya

நடிகை புவனேஸ்வரி பாய்ஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் தான் புவனேஸ்வரி. இவர்  சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மும்பை பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை விபச்சார வழக்கு தடுப்பு பிரிவு காவல்துறையினர் இவரை கைது செய்தார்.

நடிகை சங்கீதா பாலன் வாணி ராணி தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக இவருடன் சேர்ந்து மூன்று நடிகையும் கைது செய்யப்பட்டனர்.

நடிகை வினிதா தமிழில் நடிகர் அருண் குமாருடன் சேர்ந்து ஊழியன் என்ற திரைப்படத்தின் மூலமாக  அறிமுகமானவர் வினிதா. மலையாளியான இவர் துபாயில் வளர்ந்தார் அதன்பிறகு விஜயகாந்த், பிரபு, சரத்குமார், ஜெயராம், போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார். காரில் உல்லாசமாக இருப்பதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வரைக்கும் வாங்கிகிட்டு  விபச்சாரத்தில் ஈடுபட்ட இவர் தன்னுடைய தாயார் உடன் கைது செய்யப்பட்டார்.

vinitha

Leave a Comment

Exit mobile version