தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுகிட்டு அமலாபால் சிரிக்கும் அழகே தனி தான்.! வாயைபிளந்து பார்க்கும் ரசிகர்கள்.

திரை உலகில் வெற்றியை கண்ட நடிகர் நடிகைகள் ஒருகட்டத்தில்  உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசியோ அல்லது தேவையில்லாத புகைப்படத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் சமீபகாலமாக மாட்டிக்கொண்டு தவிப்பவர் தான் நடிகை அமலாபால் ஆரம்ப காலகட்டத்தில் சில சர்ச்சையான படங்களில் நடித்தார்.

அப்பொழுது இவருக்கு விவரம் தெரியவில்லை. அதன் பிறகு தமிழ் சினிமாவில் மிக நேர்த்தியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் அதன் மூலமாக இவருக்கு முன்னணி நடிகரின் பட வாய்ப்பு ஈசியாக கிடைத்தன அதை சரியாக பயன்படுத்தி நடித்து வந்த இவர் தெய்வதிருமகள் திரைப்படத்தின் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டார்.

ஒரு கட்டத்தில் அது திருமணத்தில் முடிந்தது. சிறப்பாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிலிருந்து அமலாபால் விவாகரத்து பெற்று வெளியேறினார்.

அதன் பின் பெரிதும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் ஓரிரு திரைப்படங்கள் இவருக்கு நல்ல அந்தஸ்தைப் பெற்று கொடுத்தாலும் கடைசி ஓரிரு படங்கள் எதுவும் வெற்றியை கொடுக்காததால் தற்போது சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அமலாபால்.

மீண்டும் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள அமலாபால் தற்போது கையில் எடுத்து உள்ள ஆயுதம் தான் இன்ஸ்டா பக்கம் இதில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நான் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டி  கொண்டிருக்கிறார் அதுவும் எந்த மாதிரி தெரியுமா.. தம்மாத்துண்டு உடையை போட்டு கொண்டு இவர் பண்ணும் லூட்டி ரசிகர்களை ஆரம்பத்தில் துள்ளாட்டம் போட வைத்தாலும் அதன் பிறகு எரிச்சலடைய வைத்துள்ளது ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புகைப்படத்தையே அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதுபோல தற்பொழுது வயாகி என்ற பெயரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலாபால் அந்த புகைப்படத்தை பார்த்து தற்போது ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தனது பதிவுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

அந்த புகைப்படம் இதோ.

amalapaul
amalapaul
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment