அந்தக் காலத்திலே டூ பீஸில் நடிகை யுவராணி..! இணையத்தில் ரசிகர்களை துவைத்தெடுத்த புகைப்படம் இதோ..!

80ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை யுவராணி இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அழகன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை தளபதி விஜயுடன் இணைந்து செந்துரபாண்டி என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார். இது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சினிமாவுக்கு மவுசு குறைந்த உடன் சின்னத்திரையில் கால்தடம் பதித்த ஆரம்பித்துவிட்டார்.

அந்தவகையில் இவர் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான காதல் பகடை என்ற தொலைக்காட்சித் தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார் பின்னர் சித்தி  தொடரில் கூட வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளை மிரட்டியிருப்பார்.

அந்தவகையில் இவர் வெள்ளி திரையில் நடித்து பிரபலமானதை விட சின்னத்திரையில் நடித்து  மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரவீந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நமது நடிகை புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளது.

yuvarani-1
yuvarani-1

அந்த வகையில் வெளிவந்த புகைப்படத்தில் நமது நடிகை 2 பீஸ் நீச்சல் உடை யில் இருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படமானது மிகவும் பழமை வாய்ந்த புகை படமாக அமைந்துள்ளது ஆகவே அந்த காலத்திலே நமது நடிகை டூ பீஸில் ரசிகர்களை கதிகலங்க வைத்து உள்ளார். இதோ அந்தப் புகைப்படங்கள்.

yuvarani-2
yuvarani-2

Leave a Comment