சினிமாவுலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வருகிறது அந்த வகையில் சின்னத்திரை, மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்களின் வரவேற்பு அதிகம். இவை இரண்டிலுமே பங்கு பெற்று மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா.
முதலில் மாடலிங்கில் இருந்திருந்தாலும் அதன்பின் சின்னத்திரையில் பிக்பாஸ் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஒரு சமயத்தில் ஹீரோயின்னாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இருட்டுஅறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் சற்று கிளாமராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இன்ஸ்டா பக்கத்தில் குடியேறிய தொடர்ந்து கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு அசத்தினார் இதனால் அவருக்கு ரசிகர்களும் மளமளவென உருவாகத் தொடங்கின. இருப்பினும் இவர் தொடர்ந்து வெளியிட புகைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் நீங்க என்ன கில்மா நடிகையா என கேட்க ஆரம்பித்தனர்.
அதை மாற்றி அமைக்கும் வகையில் நடிகை யாஷிகா சமீபகாலமாக தனது திறமையை வெளிக்காட்டும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் கடமையை செய், இவன் தான் உத்தமன், சல்பர் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்தார்.
இந்த படங்கள் எதுவும் வெளிவராமல் தற்பொழுது வரை இருந்து வந்துள்ளன காரணம் இடையில் யாஷிகாவுக்கு சிறு விபத்து ஏற்பட்டு மீண்டும் வந்துள்ளதால் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இது ஒருபக்கம் இருக்க.. மறுபக்கம் வேறு வழியில்லாமல் ரசிகர்களை தொடர்ந்து சந்தோஷப்படுத்த புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
இப்பொழுதுகூட நடிகை யாஷிகா கொசு வலை போன்ற ஒரு டிரெஸ் அணிந்து கொண்டு தனது திமிரும் அழகை வெளிச்சம் போட்டு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை வேற மாதிரி தோண வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
