பாவாடை தாவணியில் ஜொலிக்கும் யாஷிகா – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

yashika
yashika

சினிமா படிப்பை முடித்த பிரபலங்கள் சினிமா உலகை ஆட்சி செய்கிறார் என்றால் அது கேள்விக்குறிதான் ஆம் காலம் முன்னேற முன்னேற சினிமா உலகமும் மாறி நகர்ந்துகொண்டிருக்கிறது அந்த வகையில் மாடலிங் துறையில் பயணித்த பலரும் சினிமா துறையில் தற்போது தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி அசத்துகின்றனர்.

அவர்களில் ஒருவராக  யாஷிகாவும் தொடர்ந்தும் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார். மாடலிங் துறையில் முதலில் நுழைந்த யாஷிகா ஆனந்த் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இவர் துருவங்கள் பதினாறு என சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த யாஷிகா.

பின்பு  இருட்டுஅறையில்முரட்டுகுத்து, ஜாம்பி  போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் இருப்பினும் அந்த படங்களில் இவரது கவர்ச்சி தான் பெரிய அளவில் பேசப்பட்டன. தொடர்ந்து கிளாமரான படங்களில் நடித்து வந்ததார் மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் மாடல் அழகி என்பதை வெளிகாட்டும் வகையில் தம்மாத்துண்டு ட்ரெஸ்ஸில் தனது அழகை தாராளமாக காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் பெரிதும் வெளியிட்டு வந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் கடுப்பான ரசிகர்கள் உங்களுக்கு இது மட்டும் தான் தெரியும் என விமர்சிக்க ஒரு கட்டத்தில் தனது திறமையை காட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இருப்பினும் அந்த படங்கள் இதுவரை இன்னும் வெளிவராமல் இருந்தது வருகின்றன. இப்படியிருக்க 2022ல் பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார்.

இவன் தான் உத்தமன், கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம், சல்பர், பஹீரா  மற்றும் பெஸ்டி ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன. இப்படி சினிமாவுலகில் கொண்டிருந்தாலும் ரசிகர்கள் தான் மிக முக்கியம் என்பதை கருதி தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல இப்பொழுது கூட நடிகை யாஷிகா ஆனந்த் பாவாடை சட்டையில் தனது திமிரும் அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

yashika
yashika