ஊரடங்கு தளர்வு இருக்கோ இல்லையோ.! ஆனால் யஷிகாவின் உடையில் இப்படி ஒரு தளர்வா zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

முதல் படத்திலேயே அடல்ட் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதை தட்டி தூக்கியவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு முதல் படமாக அமைந்தது. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கவர்ச்சியை காட்டி நடிப்பதால் தற்போது வரை வரும் ரசிகர்களின் மனதில் கவர்ச்சியாகவே தோற்றமளித்தார்.அதற்கேற்றார்போல இவர் நடித்து வரும் பெரும்பாலான படங்களில் தனது கவர்ச்சியை அதிகரித்துக் கொண்டே வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து நோட்டா,ஜாம்பி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை இதனையடுத்து மற்ற இளம் நடிகையை போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் அவர் பிக்பாஸில் மேலும் தன்னை பிரபல படுத்தி கொள்ள பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.

வீட்டில் உள்ளே அரைகுறை டிரஸ் போட்டு அவரது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி இதன்மூலம் இவருக்கு ரசிகர்கள் யாஷிகா ஆர்மி என்ற கணக்கை  புதிதாக தொடங்கினார் இதனையடுத்து அவருக்கு ரசிகர் வண்ணம் அதிகரிக்கத் தொடங்கின.இதில் இருந்து இடத்தில் வெளிவந்த அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்குமா கிடைக்காதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாம்பி என்ற திரைப்படம் கைகொடுத்தது.

இப்படத்திலும் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி  இளசுகளை சூடேற்றினார் இதனையடுத்து அவர் மேலும் பட வாய்ப்புக்காக சமூகவலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்களுடன் நேரலையில் ஈடுபடுவது போன்றவற்றை வழக்கமாக செய்து வருகிறார் அந்தவகையில் தற்போது அவர் தனது இடுப்பை எடுப்பாக காட்டி கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுயுள்ளார்.
அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

yashika-tamil360newz
yashika-tamil360newz

Leave a Comment