இந்த அங்கிளிலிருந்து யஷிகாவை பார்த்து சூடேறிய ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.!

Actress Yashika Anand video:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் யாசிகா ஆனந்த். இவர் தனது கவர்ச்சியின் மூலம் பல படங்களில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் பிரபலம் அடையும் வகையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். அதிலிருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக இவர் பிக் பாஸ்லிருந்து வெளிவந்த உடனே தம்பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடிகையாக தற்போது மாறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தற்பொழுது இவர் இளம் நடிகரான மகத்துடன் இவன்தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் பிரபலமான ஆரோவுடன் ராஜபீமா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.

இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகருடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment