இடுப்பு வலியால் எழ முடியாமல் படுத்து கிடக்கும் அக்கா.! மறுபக்கம் கவர்ச்சியில் ருத்ர தாண்டவமாடும் அவரது தங்கை ஓஷின் ஆனந்த் – இணையதளத்தில் பற்றி எரியும் புகைப்படம்.

osheen-anandh

மாடல் அழகியாக வலம் வந்த யாஷிகாவுக்கு ஒரு கட்டத்தில் சினிமாவுலகில் வாய்ப்பு கிடைத்தது சரியாக பயன்படுத்தினார். ஆரம்பத்தில் அங்கேயும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். அதனால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் போதாத குறைக்கு இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்ததால் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தனர்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் அடுத்தடுத்த படங்களிலும் கைப்பற்றினார். ஆனால் இந்த தடவை கவர்ச்சியை மறுத்து தனது திறமையை காட்ட ஆரம்பித்தார் அந்த வகையில் இவர் கடமையை செய்ய,  இவன்தான் உத்தமன், சல்பர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார் இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த யாஷிகா.

அண்மையில் தனது நண்பர்களுடன் இரவு பாட்டில் ஒன்றிப்போய் விட்டு மீண்டும் திரும்பும் வழியில் மகாபலிபுரம் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது இதில் அவரது தோல்வியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்ற இரு ஆண் நண்பர்கள் மற்றும் ஹன்சிகா ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இடுப்பு முதுகில் பலத்த அடிபட்டு எழுந்திருக்க முடியாமல் பல ஆபரேஷன் செய்யப்பட்டது மூன்று மாதங்கள் கழித்து அண்மையில்தான் படிப்படியாக நடக்கத் தொடங்கியுள்ளார் மேலும் புது வீட்டிற்கு தற்போது சென்று ரெஸ்ட் எடுத்து வருகிறார் யாஷிகா இது ரசிகர்களை பெரிதும் கவலை அடையச் செய்த நிலையில் இருக்க அவரது தங்கையை ஒஷின் ஆனந்த் மறுபக்கம் கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார்.

சில தினங்களாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரு பக்கம் ரசிகர்களை சந்தோஷமடைய செய்தாலும் மறுபக்கமும் உங்களது அக்கா படுத்த படுக்கையாக கிடக்கிறார் உங்களுக்கு தேவையான கமெண்ட் அடித்து வருகின்றனர். இருப்பினும் அவரது செயலில் அவர் மும்முரமாக இருக்கிறார் இப்பொழுது கூட ஒஷின் யாஷிகா சட்டையை திறந்துவிட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

osheen-anandh
osheen-anandh