இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் தடம் பதித்து பின் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கின்றனர் தற்போது அதை வெற்றிகரமாக செய்து அசத்தி வருபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
மாடலிங் துறையில் இருந்து வந்துள்ளதால் நடிகை யாஷிகா ஆனந்த் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் நடித்துவருகிறார் முதலில் இவர் கிளாமரை காட்டி நடித்த திரைப்படங்கள் தான் அதிகம் அதிலும் குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்கள் நல்லதொரு வெற்றியை ருசித்தன.
இதில் பெருமளவு கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் அதன் பின் வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதற்கு முன்பாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 – ல் கலந்து கொண்டு தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி அசத்தினார். மீடியா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடித்தது சிறப்பாக ஓடிக்கொண்டே இருந்ததால் நடிகை யாஷிகாவுக்கு ரசிகர்கள் மடமடவென உயர தொடங்கினர் மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன.
இப்பொழுது இவர் பெருமளவு கிளாமர் காட்டுவதைத் தவிர்த்து படங்களில் நல்ல கதைகளை தேடி நடித்து வருகிறார். இவரது கையில் இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர், பஹீரா, Bestie ஆகிய படங்களை தன்வசம் வைத்திருக்கிறார். இவரது திரைப்படங்கள் இருந்தாலும் எந்த ஒரு படமும் வெளிவராமல் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பக்கம் படங்களில் நடிக்க மறுபக்கம் ரசிகர்களை தன்பக்கம் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள தினமும் க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்பொழுது கூட நடிகை யாஷிகா ஆனந்த் பின்க் கலர் மாடர்ன் டிரஸ்ஸில் அரைகுறையாக தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
