மினுமினுக்கும் உடையில் தனது வளைவு நெளிவை தூக்கி காட்டிய யாஷிகா – புகைப்படத்தை பார்த்து அசரும் ரசிகர்கள்.

yashika-anand-
yashika-anand-

மாடல் அழகிகள் பெரும்பாலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை தாராளமாக காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அவர்கள் படங்களில் நடிக்கும் போதும் சரி எந்த மாதிரியான கிளாமர் கதாபாத்திரம் வந்தாலும் தனது அழகை காட்டி அசத்துவார்கள். அந்த வகையில் நடிகை யாஷிகா துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம்னார்.

அதன்பின் இவர்  இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அதில் தனது அழகையும், திறமையையும் காட்டி நடித்து அடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார். ஒரு பக்கம் படங்களில் கிளாமர் காட்டி நடிக்க மறுபக்கம் சமூக வலைதள பக்கங்களிலும் அரைகுறையான ஆடையை போட்டு கொண்டு விதவிதமாக..

இவர் எடுத்த புகைப்படங்கள் இளசுகளை கவர்ந்து இழுத்தன இருப்பினும் ஒரு கட்டத்தில் உங்களது முழு திறமையை இன்னும் காட்டவே இல்லை என கூற நடிகை யாஷிகாவும் உணர்ந்து தனது திறமையை காட்டும் படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அப்படி இவர் இவன் தான் உத்தமன், சல்பர், கடமையை செய் போன்ற பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து உள்ளார்.

ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவும் இதுவரை முழுமையாக முடிந்தபாடில்லை, வெளிவந்த பாடும் இல்லாமல் இருக்கிறது. எப்படி இருந்தாலும் நடிகை யாஷிகா சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் குறைபாடு இல்லாமல் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

இப்பொழுது கூட ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு மினுமினுப்பும் உடையில் தனது இடுப்பை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இளசுகளை வாட்டி வதைக்கின்றன. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..

yashika-anand-
yashika-anand-
yashika-anand-
yashika-anand-