புடவையில் தனது வளைவு நெளிவை காட்டி இளசுகளை மயக்கி போட்ட நடிகை யாஷிகா – வைரல் புகைப்படம் இதோ.

yashika
yashika

சமீபகாலமாக மாடல் அழகிகள் எடுத்த உடனேயே பட வாய்ப்பை ஆள்ளுகின்றனர் அதிலும் குறிப்பாக டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொள்கின்றனர் அந்த வகையில் நடிகை யாஷிகாவும் ஆரம்பத்திலேயே கிளாமர் காட்டி நடித்ததால்..

வெகுவிரைவிலேயே ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.முதலில் கிளாமர் காட்டி வாழ்ந்தாலும் தற்போது தனது திறமையைக் காட்டி ரசிகர்களை வளைத்துப் போட வித்தியாசமான கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடமையை செய், இவன் தான் உத்தமன், சல்பர், ராஜபீமா, பாம்பாட்டம், bestie போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன.

ஆனால் எந்த திரைப்படமும் தற்போது வரை வெளிவராததால் வேறுவழியில்லாமல் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி உள்ள புகைப்படங்களை வெளியிடுகிறார் காரணம் இவரைப் போலவே இருக்கும் இளம் நடிகைகள் தொடங்கிய டாப் நடிகைகள் பலரும்..

தொடர்ந்து போட்டோ ஷூட் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆடையின் அளவை குறைத்து இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

அதுபோல இப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சேலையில் தனது திமிரும் அழகை எக்குதப்பாக காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

yashika
yashika