ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக செம கும்முன்னு இருக்கும் யாஷிகா ஆனந்த் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்தது. அதுவும் மாடலிங் துறையில் இருந்து வந்த காரணத்தினால் ஆரம்பத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தயங்காமல் ஏற்று நடித்தார்.
இவர் ஹீரோயின்னாக ஜாம்பி,இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் பெருமளவு கிளாமர் காட்டி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இது போதாத குறைக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் ரசிகர்கள்யாஷிக ஓவியத் திறமை இருக்கிறதா அல்லது கவர்ச்சி மட்டும் தான் வருமோ என கேள்வியை எழுப்ப ஆரம்பித்தனர்.
அந்த எண்ணத்தை அடியோடு உடை தெரிவிக்கும் வகையில் தற்போது யாஷிகா பல்வேறு புதிய படங்களில் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து அடிக்க ஆயுதமாக உள்ளார். அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அறையில் 2022 – ல் மட்டுமே பல்வேறு படங்கள் இருக்கின்றன.
R23 கிரிமினல் டைரி, இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர், BESTIE போன்ற படங்களில் தனது திறமையை காட்டும் வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவரது கார் விபத்துக்குள்ளாகியதில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் நான்கு மாதங்கள் கழித்து தன் வீடு திரும்பியுள்ளார்.
வந்தவுடன் படங்களில் நடிக்காமல் ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள முதலில் கிளமரான புகைப்படங்களை வெளியிட்டு வண்ணமே இருக்கிறார். இப்ப கூட நடிகை யாஷிகா ஆனந்த் ரெட் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடை தரிசனம் காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

