யாஷிகா ஆனந்த் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தனக்கான இடத்தை இன்றுவரையிலும் நிலை நிறுத்திக் கொள்ளாமல் போராடி வருகிறார் காரணம் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் அந்த திரைப்படங்களில் இவரது ரோல் சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் கவர்ச்சியான ரோல்களில் நடித்து வந்தே காரணம்.
ரசிகர்கள் இவரை கவர்ச்சி ராணி என்று தான் சொல்லி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் அதை மறுக்காமல் ரசிகர்களை வளைத்துப் போட இவரும் இன்ஸ்டா பக்கத்தில் அதுபோன்று ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீச ஆரம்பித்தார்.
இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் நீங்கள் இதுபோன்று செய்வது சரிதான் ஆனால் உங்களது நடிப்பு திறமையை பார்க்க ஆசைப்படுகிறோம் என ஓபன்னாக நடிகை யாஷிகாவிடம் கேட்க அதற்கு இனி வருகின்ற படங்களில் அது போன்று தான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என வெளிப்படையாகக் கூறினார்.
தற்பொழுது அவர் தேர்ந்தெடுத்து நடித்துள்ள படங்களில் அம்மா போலீஸ் போன்ற கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து உள்ளதால் அவரது நடிப்பு வேற லெவல் இருக்கும் என தற்போதைய ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது இப்படி இருந்தாலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது குட்டையான அட்ரஸை போட்டு தனது இடுப்பு அழகையும் தூக்கி காட்டி உள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த மாதிரி டிரஸ் கிடைக்கிறது என நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
