மாடல் அழகியாக இருந்து பின் சினிமாவைப் பற்றி அவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த உலகில் காலடி எடுத்து வைத்தபோது யாஷிகா ஆனந்த்துக்கு குறைந்த வயது இருந்தாலும் ஆள் பார்ப்பதற்கு செம்ம வாட்ட சாட்டமாக இருந்தால் வாய்ப்புகளை அள்ளினார். அந்த வகையில் முதலில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் சற்று கிளாமரான படங்களாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் முழுவதும் அரைகுறை ஆடைகளில் வலம் வந்ததால் ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இருப்பினும் ஒரு கட்டத்தில் ஆசியாவுக்கு கிராமர் மட்டும் தான் என கேள்வியை கேட்க ஆரம்பித்தனர். இனி மேல் தான் இப்படி செய்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட நடிகை யாஷிகா தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும்.
கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார் அந்த வகையில் நடிகை யாஷிகா இவன்தான் உத்தமன், கடமையை செய், சல்பர் திரைப்படங்களில் அடித்தார் ஆனால் இதுவரை எந்த திரைப்படமும் வெளிவராமல் இருப்பதால் வேறு வழியில்லாமல் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வீசி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா 2020 ஆம் ஆண்டு ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அதேபோல யார் சிவாவும் ஐஸ்வர்யா தத்தாவும் இரவு பார்ட்டி ஒன்றில் ஒரு ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் புகைப்படத்தை பார்த்த யாஷிகா லவ் லவ் லவ் என்று சொல்லி உள்ளார்.

