t-shirt யை தூக்கி அது தெரியும் படி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்.

தற்பொழுது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை யாஷிகா. இவர் தமிழில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து சிறிய கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்து வந்து கொண்டிருந்தார் இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் இவருடைய முகம் பலருக்கும் தெரியவந்தது. இவர் திரைப்படங்களிலும், இணையதளத்திலும் படும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் எனவே இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எதிர்ப்பையும் திட்டிக் கொண்டும் வருகின்றனர். ஆனால் இதனைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு தான் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததற்காக நான் கவலைப்படுகிறேன் இனிமேல் இது மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியுளளார். நான் கவர்ச்சியாக நடித்தால் கூட என்னைப்பற்றி என்ன வேணாலும் பேசக்கூடாது என கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறினால் கூட சற்றும் கவர்ச்சி குறையாத புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பியுள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

yashika
yashika

 

Leave a Comment