போன் டயல் பண்ணுறதுகுள்ள.. டிரெஸ்ஸையே மாத்தும் யாஷிகா.? அதுக்குன்னு இப்படி ஒரு டிரெஸ்ஸா போடுறது – பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள்.

0

யாஷிகா ஆனந்த் 19 வயதில் எல்லாம் சினிமா உலகில் என்ட்ரி ஆக ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவரை மிகப்பெரிய அளவில் எடுத்து சென்றது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் ஆர்ப்பாட்டமில்லாமல் தனக்கான இடத்தை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை வளைத்துப் போட்டார் அதுமட்டுமல்லாமல் வெளி வந்த அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த யாஷிகா ஆனந்த்தை ரசிகர்கள் பலரும் கவர்ச்சி குயின் என்றுதான் கூறி வந்தனர் ஆனால் இதை உணர்ந்துகொண்ட யாஷிகாவும் இணையதளப்பக்கத்தில் ஆடையின் அளவு குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டு வந்தார்.

ஆனால்  ஒரு கட்டத்தில் படத்திலும், சமுக வலைதளபாகத்திலும் ரசிகர்களே யாஷிகாவை விமர்சிக்க தன்னை மாற்றிக்கொண்டு தற்பொழுது முக்கியத்துவம் உள்ள ரோல்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் குழந்தைக்கு அம்மாவாகவும், போலீஸ் அதிகாரியாகவும் அடுத்தடுத்த படங்களில் யாஷிகா நடிக்க உள்ளார்.

அவரது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது மேலும் ராஜபீமா, இவன்தான் உத்தமன் போன்ற படங்களிலும் செல்லம் தலைகாட்டுகிறது. சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு பயணித்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தான் பெரிதும் அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் யாஷிகா ஆனந்த் டயல் செய்வதற்குள் தனது ட்ரெஸ் உடனடியாக மாற்றுவது போன்று இருக்கும் வீடியோ. இணையதளபக்கத்தில் தற்போது வேகம் எடுத்துள்ளது இதோ யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் வீடியோ.