யாஷிகா நீங்க வேற லெவல் போங்க : இது பிகினி டிரஸ்ஸா இல்ல மாடர்ன் டிரஸ்ஸா.? தெரியாமல் திருதிருவென முழிக்கும் ரசிகர்கள்.

மாடலிங் துறையில் இருந்து வரும் நடிகைகள் கவர்ச்சியில் பின்னிப் பெடல் எடுப்பது வழக்கம் அந்தவகையில் சினிமா ஆரம்பத்திலேயே அதிரடியான கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை ஆட்டம் காண வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை ஆட்டம் காண வைத்தார் வீடியோ தயாரிப்பாளரையும் இயக்குனரையும் வெகுவாக கவர்ந்ததால் அது போன்ற படங்களில் இவரையே அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்ய செய்தனர்.

அந்த வகையில் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் சற்றே கவர்ச்சியை காட்டி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிதும் உதவியது. தனக்கும் மக்கள் ,ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட யாஷிகா.

இனி பெரிதும் கவர்சியாக நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அந்த வகையில் இவர் கையில் இருக்கின்றன ஒரு சில  படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் மற்றொரு படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா உலகில் அதிரடி முடிவுகளை எடுத்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார் இவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை பெரும்பாலும் வெளியிடுவதால் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்துக் கிடக்கின்றனர். அந்த வகையில் தற்போது பிக்னிக் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இதோ  நீங்களே பாருங்கள்.

Leave a Comment