ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இருக்கும் யாஷிகாவை பார்த்து.. இடுப்பு க்கு மேல.?? அடியே என்னை கொல்லுறியே என கூறும் ரசிகர்கள்

மாடலிங் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த் இதனை தொடர்ந்து தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இந்த திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்த வெளியிடுவது வழக்கம்தான், இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றுவார்கள். இந்த நிலையில் சமீபத்தில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் நினைவுகளாக 2019 ஆம் ஆண்டு வெளியாகிய சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி திரைப்படமும் இடம்பெற்றது.

அதில் யாஷிகா ஆனந்த்திற்கு அவார்ட் கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் அந்த திரைப்படம் வெளியாகியது பலருக்கு தெரியாத ஒன்று. அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் யாஷிகாவை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள் என அனைவரும் கருத்துக்களை பதிவிட்டார்கள்.

இந்த நிலையில் யாஷிகா ட்ரான்ஸ்பரன்ட் புடவையில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அழகு,செல்லம் என வர்ணிக்கிறார்கள்.

Leave a Comment