புடவையில் அழகு தேவதைபோல் மாராப்பை விலக்கிவிட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார் ஆனால் இதில் அவரின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகியது.

அதனால் தனது பெயரை சரி செய்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார் அதுமட்டுமில்லாம யஷிகாவிர்க்கு சமூக வலைத்தளத்தில் ஆர்மி தொடங்கினார்கள் ரசிகர்கள்.

பிக்பாஸ் முடிந்த பிறகு யாஷிகா தொடர்ந்து படங்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார், கடைசியாக யாஷிகா ஜாம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது யாஷிகா இவன்தான் உத்தமன் மற்றும் ராஜபீமா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுப்பார் ஆனால் இந்த முறை இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான் ஏனென்றால் இவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு புடவையில் கல்யாண பொண்ணு போல் போஸ் கொடுத்துள்ளார்.

yashika ananth
yashika ananth

இருந்தாலும் இவர் புடவையிலும் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

yashika ananth
yashika ananth

Leave a Comment