அழகில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் அவரது தங்கை!! வைரலாகும் புகைப்படம்.

actress yashika anandh sister photos viral: தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.  அதனைத்தொடர்து மேலும் தனது சினிமா வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் கலந்துகொண்டு பிரபலமடைந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை எடுத்து பதிவிட்டு தனது ரசிகர்களை அதிகரித்துக் கொண்டு வருகிறார்.

அதோடு சினிமாவிலும் வாய்ப்பினை அதிகரித்து கொள்வதற்காக் ஒரு யுக்தியாக இந்த சமூக வலைதளத்தை வைத்துள்ளார். இந்தநிலையில் தற்போது இவரைத் தொடர்ந்து இவரது தங்கை ஓஷினும் இவரையே மிஞ்சும் அளவில் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அக்காவை மிஞ்சும் தங்கை என கூறுகின்றனர் அந்த அளவிற்கு அவரின் ஆடை அலங்காரம் உள்ளது என தெரியவருகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் ஓஷனின் புகைப்படங்கள் இதோ அந்த புகைப்படம்.

oshin2
oshin2
ooshin3
ooshin3
oshin
oshin
oshin1
oshin1

Leave a Comment