மேஜிக் என்ற பெயரில் அரைகுறையான ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டி அசத்தும் யாஷிகா ஆனந்த் – வைரல் புகைப்படம் இதோ.

சினிமாவுலகில் கிளாமரை காட்டி லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டவர் நடிகை யாஷிகா சினிமா உலகில் வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் வலம் வந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவோ என்னவோ சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தயங்காமல் நடித்து தற்போது வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களுமே மக்கள் மனதில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளன நடிகை யாஷிகா ஆனந்த் இதுவரை இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய திரைப்படங்களில் சற்று கிளாமராக நடித்து இருந்தாலும் இவரது வளர்ச்சி அந்த இரண்டு திரைப்படங்களிலேயே அமோகமாக இருந்தது.

இதனை தொடர்ந்து அவர் இவன்தான் உத்தமன், கடமையை செய் சல்பர்  போன்ற படங்களில் தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான ரோல்களில் நடித்து உள்ளார் ஆனால் அதற்குள் யாஷிகா விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவர் படங்களில் நடிக்காமல் போனது கூட அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது இல்லை புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தது அவரது ரசிகர்களை பெரிதும் வருத்தமடையச் செய்தது.

ஏனென்றால் அவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதைப் பார்க்கவே ஒரு கூட்டம் யாஷிகா பின்னாடி ஓடியது விபத்துக்குள்ளானது எடுத்து அதை பார்க்க முடியாததால் ரசிகர்கள் ரொம்ப சோகத்தில் ஆழ்ந்தனர் ஒருவழியாக விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா தனது பழைய செயலை மீண்டும் செய்ய ஆரம்பித்துள்ளார்.

தற்பொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசியிருக்கிறார் இந்த நிலையில் இப்போது புதுவிதமாக புகைப்படங்களை வெளியிடும் வகையில் மேஜிக் ஒன்றை செய்து  தனது அழகை காட்டி வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..

Leave a Comment