கொஞ்சம் கொஞ்சமாக காட்டியது போதும் – ஒரே வீடியோவில் மொத்த அழகையும் காட்டிய யாஷிகா.! உச்சி குளிரும் ரசிகர்கள்.

நடிகை யாஷிகா ஆனந்த் மாடல் அழகி என்பதால் சினிமா ஆரம்பத்திலேயே ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் நடித்து பின்னி பெடலெடுத்தார். ரசிகர்களும் இவரது அழகை பார்த்து மயங்கினார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் யாஷிகாவை ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர் இதனால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்த வைத்துள்ளார் யாஷிகா. ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள நடிகை யாஷிகா தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வண்ணமே இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் படவாய்ப்புகள் குவிந்ததால் தற்போது தனது திறமையை வெளிக்காட்டும் படியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தால் போதும்  சினிமா உலகில் தக்கவைக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டு வித்தியாசமான படங்களை கையில் எடுக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அவர் படங்களில் நடிக்க ரெடியாக இருந்தார் திடீரென ஒருநாள் இரவு  யாஷிகாவின் கார் விபத்துக்குள்ளானது இதனால் அவர் நான்கு மாதங்கள் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. அதனையடுத்து இதனால் யாஷிகா ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்ப மறுபக்கம் படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் குழம்ப ஆரம்பித்து விட்டனர்.

என்றால் படங்களில் கமிட்டாகி விட்டு நான்கு மாதங்களில் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இப்படி நடந்ததால் பெரிய நஷ்டத்தை சந்தித்தது ஒருவழியாக மீண்டு உள்ள யாஷிகா புகைப்படங்களை ஒருபக்கம் வெளியிட மறுபக்கம் படங்களில் மும்முரமாக நடிக்க ரெடி ஆகி உள்ளார் இதனால் கிடப்பில் கிடந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக ரெடியாக இருக்கும் என தெரியவருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா வெள்ளை நிற மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்த வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment